YES AGENCY, TRICHY (மரபு உணவு புதிய வகையில்)
மரபு உணவு
புதிய வகையில்
சேமியாவில் இருந்து சேவைக்கு மாறுவோம்
பாட்டி உணவு இன்று முதல் நம் சமையல் அறையில்
சிறுதானிய சேவை மிக்ஸ்
சிறுதானிய உணவை நோக்கி மக்கள் மாறி வரும் தற்போதைய சூழ்நிலையில்
பாரம்பரிய சிறுதானிய உணவுகளை
துரித உணவாகவும், ஆரோக்கியமானதாகவும்
மற்றும் தரமானதாகவும் வழங்குகிறோம்
100 % மைதா சேர்க்காத சிறுதானிய உணவு வகைகள்