தையல் கட்டணத்தில் ஒரு புதிய புரட்சி பாலக்கரை Sking டெய்லரிங் அறிவிப்பு!
தீபாவளி ஒரு மாபெரும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. புதிய காலண்டர் வாங்கியவுடனே தீபாவளி எப்போது வருகிறது என்ற தேதியை முதலில் பார்ப்பவர்கள் அநேகம். பட்டாசு, இனிப்பிற்கு முன்பாக புதிய ஆடை குறித்த எண்ணம் தான் முதலில் வரும். புத்தாண்டை கனவை நனவாக்க தையலகங்கள் மற்றும் ரெடிமேட் ஷோரூம்கள் என இரண்டே தேர்வு தான்.
இதில் தையல் கலைஞர்கள் மீதும், அவர்கள் தையல் மீதும் பிபடிப்பு ஏற்பட்டுவிட்டால் வாழ்நாள் முழுவதும் டெய்லரை மாற்றவே மாட்டார்கள். அதுபோல் நிரந்தத வாடிக்கையாளர்களை பெரிய அளவில் கொண்டுள்ளது எஸ்கிங் டெய்லரிங் ஷாப்.
மேலும் இங்கு டெக்ஸ்டைல் மற்றும் ரெடிமேட் ஷோரூமும் இணைந்துள்ளது. டெக்ஸ்டைல் பிரிவில் சியாரம், டிசிஎம், விமல், ரேமண்ட், அரவிந்த் போன்ற முன்னணி நிறுவனங்களின் துணிவகைகள் மற்றும் இம்போர்டட் துணிவகைகளும் விற்பனை செய்து வருகின்றனர். ஐஎஸ்ஓ 9001-2015 சான்றிதழ் பெறப்பட்ட இந்த நிறுவனத்தில் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 1 பேண்ட் மற்றும் 1 சர்ட் தையல் கட்டணமாக ரூ.450/- மட்டும் பெறப்படுகிறது.
மேலும் ரெடிமேட் பிரிவில் காட்டன் பேண்ட்ஸ், ஜீன்ஸ், டிசர்ட்ஸ் ஆகியவையும், முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகிறது.
2003ல் தொடங்கிய இந்நிறுவனம் தைத்து போடும் மனநிலை கொண்டவர்கள் மற்றும் ரெடிமேட் பிரியர்கள் ஆகிய இருதரப்பினரையும் திருப்தி செய்யும் வகையில் தனது நிறுவனத்தை திறம்பட செயல்படுத்தி வருகின்றனர்.