Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

மனித உருவிலான “டெஸ்லா போட்”

‘டெஸ்லா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், மனித உருவிலான ‘டெஸ்லா போட்’என்ற ‘ரோபோ’வைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்த ரோபோ, உடல் அமைப்பில் மனிதர்களை போல இருப்பினும், தலைக்கு பதிலாக ஸ்கிரீன் இருக்கும்.  …

திருச்சி தில்லைநகரில் கலை பொருட்கள் சங்கமிக்கும் காஸ்மிக்..!

திருச்சி தில்லைநகரில் கலை பொருட்கள் சங்கமிக்கும் காஸ்மிக்..! வெற்றிக்கான நினைவுகளும், மகிழ்ச்சிக்கான நினைவுகளும் மீண்டும் மீண்டும் நம் மனதிற்குள், எண்ணத்திற்குள் காட்சிகளாக விரிந்து நம் நினைவலைகளில் தோன்றி நம்மை அதே மகிழ்ச்சிக்குரிய…

” வருகிற 24 , 25 ம் தேதிகளில் ஆயுள் காப்பீட்டிற்கான சிறப்பு முகாம் “

" வருகிற 24 , 25 ம் தேதிகளில் ஆயுள் காப்பீட்டிற்கான சிறப்பு முகாம் " திருச்சி மத்திய அஞ்சல் மண்டலம் வணிக வளர்ச்சி உதவி இயக்குநர் ஜோசபின் சில்வியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு : கடந்த ஆகஸ்ட் முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை அஞ்சலக ஆயுள்…

திருச்சி துறையூரில் புதிய வசந்த் & கோ

திருச்சி மாவட்டம் துறையூர் மின்வாரிய அலுவலகம் எதிரில் வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் 98வது கிளை திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இக் கடையினை தமிழ்ச்செல்வி வசந்தகுமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் முதல் விற்பனையை…

“புதுவாழ்வு” எனத் தொடங்கிய என் கதைகள் முதுதமிழ் எழிலரசி திருமதி கேத்தரீன் ஆரோக்கியசாமி சிறப்புப்…

“புதுவாழ்வு” எனத் தொடங்கிய என் கதைகள் முதுதமிழ் எழிலரசி திருமதி கேத்தரீன் ஆரோக்கியசாமி சிறப்புப் பேட்டி https://www.youtube.com/watch?v=50M-x27EWpE&t=111s சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆரோக்கியசாமி அவர்களின் மனைவி, ஓய்வு பெற்ற அரசு…

வேர்கள் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது

எந்த ஒரு பறவையும் மரக்கிளையில் அமரும்போது அந்தக்கிளை உடைந்துவிடுமோ எனப்பயப்படுவது இல்லை. காரணம் அது நம்பி அமர்ந்து இருப்பது கிளையை அல்ல அதன் சிறகை. அதே வேளையில் அந்தப் பறவையின் கூடு அமைவதற்கு கிளை துணையாகிறது. அந்தக்கிளை பலமாக நிற்க வேர்…

இளைஞர்கள் தொழில்முனைவோராக வழிகாட்டி நிகழ்ச்சி

பிசினஸ் திருச்சி’ இதழ், சமூக நீதிப் பேரவையுடன் இணைந்து, கடந்த ஆக.7ம் தேதி, திருச்சி, அல்லித்துறையில், “தொழில் முனைவோருக்கான வழிகாட்டு நிகழ்ச்சி” ஒன்றை நடத்தியது. கொரோனா ஊரடங்கின் காரணமாக ஏற்பட்ட வேலை இழப்பினாலும் சிறு தொழில்கள்…

“2 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் லென்ஸ்கார்ட்”

“2 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் லென்ஸ்கார்ட்” கடந்த 2010ல் தொடங்கப்பட்ட, மூக்கு கண்ணாடி விற்பனை செய்யும் ”லென்ஸ்கார்ட்”நிறுவனம் அதன் பன்னாட்டு வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் வகையில், சிங்கப்பூர், மேற்கு ஆசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில்…

எல்பிஜி சிலிண்டர் பெற ஒரு மிஸ்டு கால் போதும்..!

எல்பிஜி சிலிண்டர் பெற ஒரு மிஸ்டு கால் போதும்..! எல்பிஜி சிலிண்டர் வாடிக்கையாளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரிலிருந்து 8454955555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து சிலிண்டர் ரீபிள் செய்து கொள்ளலாம். ஏற்கனவே உள்ள…

2021-22 நிதிநிலை அறிக்கை நம்பிக்கை தரும் தொழில்துறை

2021-22 நிதிநிலை அறிக்கை நம்பிக்கை தரும் தொழில்துறை ரூ.5,00,000 கோடி கடன் சுமையுடன் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு அனைத்துவிதங்களிலும் வருவாய் ஈட்டவும், வாய்ப்புள்ள இடங்களில் செலவினங்களை குறைக்கவும் பல்வேறு முயற்சிகளை தொடங்கியுள்ளது.…