Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ஆன்லைனில் செல்போன் வர்த்தகம் -இந்தியா முதலிடம்

கடந்த 2020ம் ஆண்டில், இந்தியாவில் விற்பனை ஆன மொபைல் போன்களில், 45 சதவீத போன்கள், ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, ‘கவுன்டர்பாயின்ட் ரிசர்ச்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஆன்லைன் விற்பனையின் பங்கு, 45 சதவீதம் என்ற…

மீண்டும் மிரட்டும் ஜோக்கர் வைரஸ்

கடந்தாண்டு கூகுள் ஆன்ட்ராய்டு போன்களை மிரட்டிய ஜோக்கர் வைரஸ் (தகவல்களைத் திருடும் அபாயகரமான malware) மீண்டும் வந்துள்ளது.இந்த வைரஸ் மூலம் எஸ்எம்எஸ், தொலைபேசி தொடர்பு எண்கள், தனிப்பட்ட தகவல்கள் என அனைத்தும் திருடப்படும் என அப்போதே சைபர்…

பயன்படுத்தாத இண்டர்நெட் சேவை கட்டணத்தை ரத்து செய்ய கோரிக்கை

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. அதனால் இன்டர்நெட் சேவையும் 2 மாதங்களுக்கு பயன்படுத்தப்படவில்லை. இருப்பினும், பில் அனுப்பப்பட்டுள்ளது. பயன்படுத்தாத இன்டர்நெட் சேவைக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். அல்லது…

வீட்டுக்கடனை எளிய முறையில் செலுத்த சில டிப்ஸ்

சொந்த வீடு கனவை நனவாக்கும் வீட்டுக் கடன் என்பது மிகப்பெரிய பொறுப்பு.இது நீண்ட கால கடன் பொறுப்பாகவும் அமைவதுடன், வட்டி விகித போக்கு உள்ளிட்ட அம்சங்களை, கடன் பெற்றவர்கள் தொடர்ந்து கவனித்து வர வேண்டும். கடனுக்கான மாதத் தவணையின் சுமை அதிகமாக…

இந்தியாவில் மாதந்தோறும் 2.2. கோடி பேர் புதிய கடன் வேண்டி விண்ணப்பம்

இந்தியாவில், மாதந்தோறும் புதிய கடன்களுக்காக, 2.2 கோடி நுகர்வோர்கள் விண்ணப்பிப்பதாக, ‘எக்ஸ்பீரியன்’ மற்றும் ‘இன்வெஸ்ட் இந்தியா’ ஆகிய நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ’இந்திய கடன் சூழலமைப்பின் ஒரு மீளாய்வு’ என்ற தலைப்பில்,…

‘டி.வி.எஸ்’ஸின் புதிய அறிமுகம் ‘ஐக்யூப்’ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

‘கனெக்டட் டெக்னாலஜி’ உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய, புதிய ‘டி.வி.எஸ்., ஐக்யூப்’ எலக்ட்ரிக் வாகனத்தை, டி.வி.எஸ்., நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.. சுற்றுச்சூழலுக்கு உகந்த, பசுமை இருசக்கர வாகனமாக தயாரிக்கப்பட்டுள்ளது. கனெக்டட்…

ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் சேமிப்பு ரூ.20,700 கோடி

இந்தியாவில் உள்ள தனிநபா்களும், இந்திய நிறுவனங்களும் ஸ்விஸ் வங்கிகளில் ரூ.20,700 கோடியை சேமித்து வைத்துள்ளதாக அந்நாட்டின் தேசிய வங்கி தெரிவித்துள்ளது. ஸ்விட்சா்லாந்தின் வங்கிகளில் உள்ள கணக்கு விவரங்களை அந்நாட்டின் தேசிய வங்கி வியாழக்கிழமை…

மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.02 லட்சம் கோடி

கடந்த மே மாதத்தில் ரூ.1.02 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் கடந்த மே மாதத்தில் சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாயாக ரூ .1,02,709 கோடி வசூலாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து 8 ஆவது மாதமாக ரூ.1 லட்சம் கோடியைக்…

நாட்டின் சர்க்கரை உற்பத்தி 13 சதவீதம் அதிகரிப்பு

நாட்டின் சா்க்கரை உற்பத்தி கடந்த எட்டு மாதங்களில் 13 % வளா்ச்சி அடைந்துள்ளது என இந்திய சா்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (இஸ்மா) தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் சா்க்கரை உற்பத்தியானது நடப்பு சந்தைப் பருவத்தின் முதல் 8 மாதங்களில் 13 %…

உங்களது செலவை குறைக்க…. சில பேட்டரி மிதிவண்டிகள்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், எலக்ட்ரிக் வாகனங்கள்  மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. நவீன தொழில்நுட்பத்தின் தாக்கத்தின் மூலம் மக்கள் உடல் உழைப்பை மறந்துவரும் சூழலில் குறைந்த பட்ஜெட்டில் நல்ல எலக்ட்ரிக்…