Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் நூறாண்டை கடந்த யானை மார்க் கூடைப் பூந்தி

1916 ம் ஆண்டு நடேசன் பிள்ளை என்பவர் திருச்சி, பெரியகடை வீதியில் பலகாரக் கடையை தொடங்குகிறார். தொடங்கும் போது அவருக்கு முன் வந்த நின்ற சிந்தனை “கடைக்கு என்ன பெயர் வைப்பது..?”. பலகாரம், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி…

முகேஷ் அம்பானியை புறக்கணித்த கொரோனா..!

அமெரிக்காவிலிருந்து வெளி யாகும் போர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டுதோறும் இந்திய பணக் காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலில் 13 ஆண்டுகளாக தொடர்ந்து முகேஷ் அம்பானியே முதலிடத்தை தக்கவைத்து வருகிறார். இவருடைய சொத்து மதிப்பு 73…

வேலைக்கு ஆட்கள் தேவை இலவசமாக வெளியிட பிஸ்னஸ் திருச்சி

தேவைப்படும் நிறுவனங்கள் கட்டணமின்றி தகவல்களை வெளியிட வேண்டுமா? பிசினஸ் திருச்சி இதழில் வெளியிடலாம். தொடர்புக்கு : 98424 10090 இமெயில் : businesstrichy2020@gmail.com

ஶ்ரீரங்கம் இராயர் தோப்பில் வீடு விற்பனைக்கு

வீடு விற்பனைக்கு: ஶ்ரீரங்கம் இராயர் தோப்பு, ஶ்ரீவிஜயரெங்கம் பிளாட்சில் கிச்சன், ஹால், 2 படுக்கை அறை, பால்கனி கொண்ட வீடு (மொத்தம் 914 சதுரடி) விற்பனைக்கு உள்ளது. புரோக்கர்கள் தவிர்க்கவும். தொடர்புக்கு 90876 75363…

Business Trichy Emagazine (Oct 16 -Oct 31)

நூறு ஆண்டுகளை கடந்து.... அன்பை பரிமாறிக்கொள்ளும் ஊடகமாக விளங்கும் பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ். குறைந்த விலையில் வாஷிங் மிஷின் நடுத்தர மக்களின் பட்ஜெட்க்கேற்ப விலையில் உங்கள் திருச்சியில்... பிசினஸ் திருச்சி இதழை முழுமையாக படிக்க கீழே உள்ள…

முத்திரைத்தாள் விற்பனையாளராக ஆசையா..?

உங்களுக்கு முத்திரைத்தாள் விற்க ஆசை தானே..உடனே கடை திறக்க முடியாது. அதற்கும் சில விதிமுறைகள் உண்டு. நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலக தேவையை பொறுத்து காலியிடம் இருந்தால் முறைப்படி விண்ணப்பித்து பெறலாம். விண்ணப்பம்…

வாராக்கடனில் லிஸ்டாகும் முத்ரா கடன்..!

சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் அளிக்கப்படும் கடன் திட்டமே முத்ரா கடன் திட்டமாகும். முத்ரா கடன் சிறப்பம்சமே எந்த சொத்தையும் அடமானம் வைக்காமலே தரப்படுவது. முத்ரா கடன் வாங்கும் சிறு தொழில் நிறுவனம் வாங்கிய கடனை…

நடுத்தர மக்களின் இல்லக்கனவை நிறைவேற்றும் திருச்சி யூகேஆர்

திருச்சியின் முத்தான மூன்று நகர்கள், குறைந்த விலையில், பல்வேறு சலுகைகளுடன், அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகள் ! தற்போது விற்பனையில்... மனித சமுதாயத்தின் இன்றைய லட்சியமாக இருப்பது தனது வாழ்நாளில் தனக்கென்று ஒரு வீட்டையாவது சொந்தமாக்கிக்…

அறிவிப்பு

பிசினஸ் திருச்சி இதழில் வெளியாகும் தகவல்கள், செய்திகள் அனைத்தும் ஆராய்ந்து வெளியிடப்படுகிறது. என்றாலும் வெளியாகும், செய்திகள், தகவல்கள் மற்றும் விளம்பரங்கள் அடிப்படையில் ஒருமுறைக்கு இருமுறை ஆய்ந்து அறிந்து செயல்படுமாறு அறிவுறுத்துகிறோம்.…

திருச்சியில் மீண்டெழும் சித்தா

திருச்சி, பெரிய கடைவீதியில் சுமார் 90 ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வயலூரான் மருந்து கடை திறக்கும் முன்பே நூற்றுக்கும் மேற்பட்டோர் வாசலில் மருந்து வாங்கக் காத்திருக்கிறார்கள்... தமிழ்ச் சமூகத்தின் பண்டைய சித்தர்களால் உருவாக்கித் தந்த…