Browsing Category
சிறப்பு கட்டுரை
பத்திரிக்கைகளில் செய்யப்படும் விளம்பரம் செலவா, முதலீடா?
“வாடிக்கையாளர்களுக்கு எளிதாக சென்று சேரும் விளம்பரங்களில் முதன்மையானது பத்திரிக்கை விளம்பரம் மட்டுமே. பத்திரிக்கையில் செய்யப்படும் விளம்பரம் என்பது செலவல்ல, வியாபாரத்தில் செய்யப்படும் முதலீடுகளில் ஒன்று என்பதை உணர்ந்தவர்களே வெற்றி…
திருச்சியில் தண்ணீர் கலக்காத தூய பால் வேண்டுமா..?
பாலில் உள்ள சத்துக்கள் அனைத்தும் எடுக்கப்பட்டே பாக்கெட் பால் நமது வீடுகளுக்கு வருகின்றன. நமக்கு வரும் பால், குறைந்தது பத்து மணி நேரத்திற்கு முன்பு கறந்து, அவை கெட்டுப் போகாமல் இருக்க குளிரூட்டப்பட்ட பின்பே கிடைக்கிறது. அவற்றை காசு கொடுத்து…
உணவு சந்தையை ஆக்ரமிக்கும் பிரியாணி… !
உணவு சந்தையை ஆக்ரமிக்கும்
பிரியாணி...
கிராமங்களில், பண்டிகை காலங்களில் மட்டுமே செய்யப்படும் ஒரு உணவாக, பலகாரமாக விளங்கிய இட்லி நாளடைவில் அன்றாட காலை உணவுகளில் ஒன்றாக மாறியது. 21ம் நூற்றாண்டில் தமிழர்களின் உணவு பழக்கங்களில் ஏற்பட்ட…
புத்துணர்வு பெற வைக்கும் வான்கோழி பிரியாணி..!
செய்யும் தொழிலில் புதுமை. அது மக்களை ஈர்க்கிறது என்றால் அந்த தொழில் நீடித்து நிலைக்கும். அதற்கு உதாரணம் ஆறுமுகம் ஹோட்டல் ஸ்பெஷல் வான்கோழி பிரியாணி.
1961ம் ஆண்டில் திருச்சி, பாலக்கரையில் ஆறுமுகம் ஹோட்டலை தொடங்கினார் ஆறுமுகம் பிள்ளை. ஆடு,…
நிர்வாகத்தில் எது புத்திசாலித்தனம்..!
எந்த ஒரு நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலும் நான்கு வகை மனிதர்களை பார்க்க முடியும். மேலதிகாரியை அண்டிப் பிழைப்பவர்கள் - முதல் வகை. மேலதிகாரியை வெறுப்பவர்கள் - இரண்டாவது வகை. யார் ஆட்சி செய்தால் என்ன..? மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி..…
தீபாவளி பலகாரம்.. விற்பனை இனிக்குமா.?
தீபாவளி பலகாரம்.. விற்பனை இனிக்குமா.?
தீபாவளியன்று அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தங்கள் வீட்டில் செய்த பலகாரங்களை வழங்கி மகிழ்வது தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும்.
தீபாவளி பண்டிகை…
கே.என்.நேரு.! அரசியல் தெரிந்த முழுமையான விவசாயி..!
கே.என்.நேருவை ஒரு தொழிலதிபர் என்று யாரும் சொல்வதில்லை. ஆனால் பள்ளி, கல்லூரி நிர்வாகம், அரிசி ஆலை நிர்வாகம், பல ஏக்கரில் விவசாய நிலங்களை கையாளும் நிர்வாகம் என அனைத்தையும் குடும்பத்தினரின் மேற்பார்வையில் நிர்வாகம் செய்து வருபவர். அவரை தேடி…
ஆயத்த ஆடைகள் சந்தையில் புத்தாநத்தம்..!
திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்களுக்கும் கூட தெரியாத ஒரு ஊர். ஆனால் ஆண்டுக்கு சுமார் ரூ.75 கோடி அளவிற்கான ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்யும் ஊர்... புத்தாநத்தம்.! திருச்சி மாவட்டம்,
மணப்பாறையிலிருந்து மதுரை செல்லும் சாலையில் 17…
120 ஆண்டுகளை கடந்த திருச்சியில் எலும்பு மூட்டு சிகிச்சை !
120 ஆண்டுகளை கடந்த திருச்சியில்
எலும்பு மூட்டு சிகிச்சை !
ஒரு தொழிலில் நீண்ட காலம் நிலைத்திருப்பதற்கு எத்தகைய அணுகுமுறை தேவையோ அதைத் தாண்டிய ஒருபடிநிலை வேண்டும் பரம்பரையான மருத்துவத் தொழில் புரிய..!
அத்தகையதொரு அணுகுமுறையை…
குறைந்த விலையில் மருத்துவ அவசர ஊர்தி படுக்கைகள் தயாரிக்கும் நிறுவனம்
குறைந்த விலையில் மருத்துவ அவசர ஊர்தி படுக்கைகள் தயாரிக்கும் நிறுவனம்:
Quick Fab Industries:
விவரக்குறிப்புகள்:
ஒரு எளிய தொழில் நுட்பத்துடன் மடக்கக்கூடிய கால்கள்
போக்குவரத்தின் போது அசையாத தன்மையை உறுதிப்படுத்த…