வருமானவரித்துறை அளித்த ரீபண்ட் தொகை
கடந்த நிதியாண்டில் வருமான வரி தாக்கல் செய்தவர்களின் 1,87,00,000 வருமான வரி கணக்குதாரர்களுக்கு ரூ.1,91,015 கோடியினை திருப்பி செலுத்தியதாக மத்திய அரசின் நேரடி வாரியம் தெரிவித்துள்ளது.
இதன்படி 1,00,84,000 தனி நபர் வருமானவரி கணக்குதாரர்களின் வங்கி கணக்கில் ரூ.67,334 கோடி ரீபண்ட் தொகை செலுத்தப்பட்டுள்ளது. 2,14,000 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.1,23,000 கோடி ரீபண்ட் தொகை செலுத்தப்பட்டதாக வருமானவரித்துறை அறிவித்துள்ளது.