Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

கேமிங் பயனர்களுக்காக தைவான் ஆசஸ் நிறுவன புதிய மடிக்கணினி அறிமுகம்

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

தைவானைச் சேர்ந்த ஆசஸ் நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான செஃபிரஸ் எம்16 (Zephyrus m16)  மடிக்கணினியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

16-இன்ச் திரை, ஜெனரேஷன் 12 இண்டெல் கோர் பிராசஸர், ஐ9-12900 எச் சிபியு, என்விடியா ஜிஃபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 3080 கிராஃபிக்ஸ், ரேம் -32ஜிபி   போன்ற சிறப்பம்சங்களுடன், கேமிங் பயனர்களுக்காக பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டது இந்த மடிக்கணினி என்று அந்நிறுவன வர்த்தகப் பிரிவுத் தலைவர் அர்னால்ட் சூ தெரிவித்துள்ளார்.

இதன் விற்பனை விலை ரூ. 1,79,990- ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.