பான் கார்டு எதற்கெல்லாம் தேவை?
பான் கார்டு எதற்கெல்லாம் தேவை?
வரி செலுத்துவோருக்கு தனித்துவமான 10 இலக்க எண்ணெழுத்து வழங்கப்படும். இதுவே பான் (PAN- Permanent Account Number) எண் எனப்படும்.
வருமான வரித் துறையுடனான அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் பான் எண் கட்டாயமாகும்.…