Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் சக்தி இயக்க சார்பில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் சக்தி இயக்க சார்பில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மேதகு அப்துல்கலாம் அவர்களின் 92-ஆம் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா…

திருச்சி மாருதி மருத்துவமனையில் மூட்டுவாதத்திற்கான நவீன ஸ்டெம் செல் சிகிச்சை

திருச்சி மாருதி மருத்துவமனையில் மூட்டுவாதத்திற்கான நவீன ஸ்டெம் செல் சிகிச்சை திருச்சி மாருதி மருத்துவமனை, ஸ்டெம் செல் தெரபி மூலம் மூட்டுவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் உலகின் முதல் மருத்துவமனை என்ற…

திருச்சி எஃப் எஸ் எம் ஷாப்பிங் மாலில் புதிய பாத்திரங்கள் பிரிவு துவக்கம்

திருச்சி எஃப் எஸ் எம் ஷாப்பிங் மாலில் புதிய பாத்திரங்கள் பிரிவு துவக்கம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே எஃப் எஸ் எம் ஷாப்பிங் மாலில் பாத்திரக்கடை என்ற பெயரில் பாத்திரங்கள் பிரிவு புதியதாக துவங்கப்பட்டது இது குறித்து எஃப் எஸ்…

திருச்சி ஜாஸ் அட்வர்டைசிங் ஏஜென்சி நிர்வாக இயக்குனருக்கு Behindwoods விருது

திருச்சி ஜாஸ் அட்வர்டைசிங் ஏஜென்சி நிர்வாக இயக்குனருக்கு Behindwoods விருது behindwoods சார்பாக திருச்சியில் நடைபெற்ற சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம் நிகழ்ச்சியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக விளம்பரத்துறையில் சிறப்பாக பணியாற்றிய ஜாஸ்…

திருச்சியில் முதல் முறையாக திறந்தவெளி தியேட்டர்!

திருச்சியில் முதல் முறையாக திறந்தவெளி திரையரங்கம் திருச்சியில் திறந்தவெளி திரையரங்கம் 12.10.2022 ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. திருச்சி திண்டுக்கல் சாலையில் நவலூர் குட்டப்பட்டு அருகில் மாநகர வளர்ச்சியில் மற்றொரு மைல் கல்லாக…

திருச்சியில் Banjo’s குளிர்பான நிறுவனத்தின் சார்பில் கோலிசோடா அறிமுகம்!

திருச்சியில் Banjo's குளிர்பான நிறுவனத்தின் சார்பில் கோலிசோடா அறிமுகம்! உள்நாட்டு குளிர்பான உற்பத்தியில் கடந்த 25 ஆண்டுகள் தனியிடம் பெற்று சிறப்பாக விற்பனை செய்து வரும் நிறுவனம் Banjo's. இந்த நிறுவனத்தின் புதிய அறிமுகமாக கோலிசோடா கண்ணாடி…

திருச்சியில் சிறப்பு சலுகையுடன் மகளிருக்கான மருத்துவ முகாம்!

திருச்சியில் மகளிருக்கான சிறப்பு மருத்துவ முகாம்! பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய்தான் முதலிடத்தில் உள்ளது. ஆனால் பல பெண்கள் அந்தரங்கப் பிரச்சினைகளை வெளியே சொல்ல தயங்கி  மார்பகப் புற்றுநோயால் மிகவும்…

குட்டீஸ் மனதில் நீங்கா இடத்தை பிடித்த திருச்சி ஆர்.ஜே. அபிராமி நீலவண்ணன்

குட்டீஸ் மனதில் நீங்கா இடத்தை பிடித்த திருச்சி ஆர்.ஜே. அபிராமி நீலவண்ணன் திருச்சி ஆல் இந்தியா ரேடியோ ஆர்.ஜே அபிராமி நீலவண்ணன். "மழலையர் நேரம்" ஷோ மூலமாக குட்டீஸ் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர். தற்போது இளைஞர்களுக்கான…

திருச்சி ‘நைனா கடை’

திருச்சி ‘நைனா கடை’ ஒரு அடையில எல்லாவித ருசியும் ஒன்னா இருந்தா எப்படி இருக்கும்! அம்புட்டு ருசி அவ்வளவு பக்குவம்.சாப்பாட்டுல சுத்தம் சற்றும் சளைக்காமல் சத்துக்கள் நிறைந்த உணவு.மாலை 7 மணிக்கு ஆரம்பிக்கிற கடை.…

ஏதோ கையில காசு இருக்கு, நாமளும் ஒரு டீக்கடையை ஆரம்பிப்போமுன்னு ஆரம்பிச்சா மட்டும் அதுல…

‘எந்தா சேட்டா, ஒரு சாயா போடும்’ இந்த வார்த்தை கேரளாவில் ஒலிச்சதோட தமிழ்நாட்டுல தான் அதிகம் கேட்டிருக்கும். அந்தளவுக்கு திரும்புகிற பக்கமெல்லாம் சேட்டன்களுடைய டீக்கடைகளே நம்மை ஆக்கிரமித்திருக்கின்றன. அப்படியிருக்க, ஒரு டீக்கடையை…