Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Category

சிறப்பு கட்டுரை

திருச்சியில் பட பட பட்டாசு…. தீபாவளி விற்பனை… சத்தம் அதிருமா?

தீ பாவளி சந்தையை துணிக்கடைக்கு அடுத்து ஆக்ரமிப்பது பட்டாசு கடைகள் தான். ஒவ்வொரு ஆண்டும் தற்காலிக பட்டாசு கடை அமைக்க தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு மாவட்ட நிர்வாகம் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு விதிகளுக்கு உட்பட்டு அமைக்கப்படும்…

திருச்சியில் குறைந்த விலையில் வாசிங் மெஷின்

நடுத்தர மக்கள் தங்கள் வீடுகளில் வாசிங் மெஷின் வாங்கும் கனவை நிறைவேற்ற செல்லும் எளிய வழி தவணை முறை. தவணை முறையில் வாசிங் மெஷின் வாங்க வேண்டுமென்றால் முன்பணம் ரூ.5,000 கட்ட வேண்டும். ஆனால் ஐயாயிரத்திற்கும் குறைவாக ஒரு வாஷிங் மெஷின்…

திருச்சியில் பட்டுக் கடை…(“மலைக்கோட்டை வாசலில் உள்ளே கடை”)

“மலைக்கோட்டை வாசலில் உள்ளே கடை” என்று கூறினாலே அனைவருக்கும் தெரியும் அது திருச்சி, மலைக்கோட்டை நுழைவாயிலில் அமைந்திருக்கும் எம்.என்.நாகேந்திரன் & சன்ஸ் பட்டுக் கடை தான் என்று.! 1890க்குப் முன்பு நரசிம்மன் என்பவரால் அவரது புதல்வர்…

திருச்சியில் மாற்றுத்-திறனாளிகளுக்கு இலவச கார்மெண்ட்ஸ் தொழிற்பயிற்சி

https://www.youtube.com/watch?v=VBGqaPYKh1Y மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதை மட்டுமே லட்சியமாகக் கொண்டு உழைத்துக் கொண்டிருப்பவர்களில் ஒருவர் கண்ணன். கடந்த 10 ஆண்டுகளாகத் திருச்சி, இரட்டை வாய்க்காலில் சொந்தமாகக்…

திருச்சியில் உளுந்து, பாசிப்பருப்பு வியாபாரம்..!

1919ம் ஆண்டு செம்மஞ்செட்டியார், அவரது மகன் மாணிக்கம் செட்டியார் பெயரில் தொடங்கப்பட்டது தான் S.மாணிக்கம் செட்டியார் சன்ஸ். இதன் பிரதான வியாபாரம் உளுந்து மற்றும் பாசிப்பருப்பு விற்பனை. திருச்சி, காந்தி மார்க்கெட் அருகே பாய்கடை சந்தில்…

‘ஸ்லிம்‘ டிரைவர்களால் சிலிர்த்தெழுந்த துறைமுகம்

அமெரிக்காவில் நவீன தொழில் நுட்பம் கொண்ட மிகப் பெரிய துறைமுகத்தின் அருகிலேயே மற்றொரு சிறிய துறைமுகம் இருந்தது. அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் கார்கள் இந்த இரு துறைமுகங்கள் வழியாகத் தான் கப்பல்கள் மூலம் மற்ற நாடுகளுக்கு போக வேண்டும்.…

வாழ்வை மாற்றிய கோலி சோடா 💯👌

நவீன யுக வளர்ச்சியால் நாம் பலவற்றை இழந்திருந்தாலும், இன்னமும் பழைமை மாறாமல் சில நம்முடே பயணித்துக் கொண்டுதான் இருக்கின்றன. உணவு பொருட்களும் சிற்றுண்டிகளைப் போலவே பானங்களும் கால மற்றும் இட மாற்றத் துக்குட்பட்டே பரிணாமம் பெற்று…

தொழிலறமே தனிமனித அறம்

தர்மத்தை அனுஷ்டிக்க நினைப்பவனுக்கே தர்ம சங்கடம் எழும். அறத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று கருதுபவனுக்கே அறச்சிக்கல்கள் எழும். அறம் செய்ய விரும்பு என்கிறாள் மூதாட்டி. அறம் செய் என்று கட்டளையிடவில்லை. அறம் செய்ய விரும்பு என்று கோருகிறாள்.…

மஹாய் ஐஸ் பீடா சாப்பிட்டதுண்டா!

ஒருமுறை சுவைத்து விட்டாலே மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் ஸ்வீட் ஐஸ் பீடாவை சாப்பிட்டதுண்டா! இந்த ஐஸ் பீடா உலகளவில் பேமஸ் என்கிறார்கள். இதை சுவைத்தால் சாப்பாடு எளிதில் ஜீரணமாகும், ரத்த ஓட்டம் சீராகுமாம். பீடா போடும் பழக்கம்…