‘ஆன்லைன்’ உணவு வினியோக நிறுவனமான ‘ஸொமாட்டோ’ வரும் ஏப்ரல் மாதம் முதல், 100 சதவீத ‘பிளாஸ்டிக் நியூட்ரல் டெலிவரி’ முறையை நடைமுறைப்படுத்த உள்ளது.
அதாவது, வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும் பேக்கேஜிங்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பிளாஸ்டிக்கை நிறுவனமே ஏற்று மறுசுழற்சி செய்து சமன் செய்யும் என அறிவித்துள்ளது.