Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Tag

businesstrichy.com

வைப்பு நிதி முதலீட்டிற்கான வட்டி விகிதம் உயர வாய்ப்பு

2014ம் ஆண்டு, 9 சதவீதமாக இருந்த வைப்பு நிதி வட்டி பலன், 5.4 ஆக சரிந்தது. இது வைப்பு நிதி முதலீட்டை அதிகம் நாடும் மூத்த குடிமக்கள், ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அண்மையில் ரிசர்வ் வங்கி ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை நீண்ட…

ரியல் எஸ்டேட் முதலீடு : சில டிப்ஸ்

இந்தியாவின் முக்கிய நகரங்களில் தேவை அதிகரித்து வருவதை அடுத்து, ‘ரியல் எஸ்டேட்’ மீண்டும் எழுச்சி பெற்று வருகிறது. வீடுகள் பிரிவில் தேவை அதிகரித்திருப்பதோடு, பெருந்தொற்று பாதிப்புக்கு பிறகு அலுவலக பரப்பிற்கான தேவை அதிகரித்துள்ளது.…

வருமானவரிக்கான உச்சபட்ச லிமிட்?

தனிநபரின் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய் வரை வரி இல்லை. மாறாக வங்கி வட்டி 50 ஆயிரம் ரூபாயாக இருந்தால், வரி கட்ட வேண்டும். வைப்பு நிதியில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை வட்டி வந்தால், நீங்கள் வருமான வரி விலக்கு வரையறைக்குள்…

இந்தியாவின் 8 நகரங்களில் விற்பனையாகா வீடுகள் எண்ணிக்கை 9 லட்சம்

இந்திய ரியல் எஸ்டேட் சந்தையில் மும்பை மற்றும் தில்லி என்சிஆர் சுமார் 50% பங்களிப்பை தந்து வருகின்றன. நடப்பாண்டில் ஹைதராபாத்தில் விற்பனையாகா வீடுகள் 4%-ஆக உயர்ந்துள்ளது. ஆனால் சென்னையில் விற்பனையாகா வீடுகள் 5% குறைந்துள்ளது. ஆக 8…

அனுப்பிய செய்தியை எடிட் செய்யும் வசதி – வாட்ஸ்ஆப் அறிமுகம்

பயனாளர்களுக்காக  புதிய அம்சங்கள், தொழிநுட்ப வசதிகளை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலி அடுத்தகட்டமாக அனுப்பிய செய்திகளை(மெசேஜ்களை) எடிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது. அடுத்தகட்டமாக நிலைத்தகவலில்(status) ஏதேனும் செய்தி அல்லது…

குறைந்த விலையில் மோட்டோரோலாவின் புதிய ‘மோட்டோ இ32 எஸ்’ ஸ்மார்ட்போன்

குறைவான விலையில் அசத்தலான சிறப்பம்சங்களுடன் தன்னுடய புதிய தயாரிப்பான ‘மோட்டோ இ32 எஸ்’ ஸ்மார்ட்போனை மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. சிறப்பம்சங்கள் 6.5 ஃபுல் எச்டி திரை, மீடியாடெக் ஹெலியோ ஜி37, ரேம் 3ஜிபி மற்றும்…

2022- மே மாதத்தில் பரவலாக வாகன விற்பனை அதிகரிப்பு

கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2021-ல் கொரோனா பரவலை அடுத்து விற்பனை குறைவாகவே. அதுமட்டுமின்றி; நடப்பு ஆண்டு ஏப்ரலை விடவும்,  மே மாதத்தில் ஓரளவு விற்பனை அதிகரித்தே உள்ளது. ‘மாருதி…

கடந்த மே மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் 1.41 லட்சம் கோடி ரூபாய்

கடந்த மே மாதத்தில், நாட்டின் ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவைகள் வரி வாயிலாக, 1.41 லட்சம் கோடி ரூபாய் வசூலாகி உள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது, கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது 44 சதவீதம் அதிகமாகும். கடந்த…

அனைத்து விதமான நகைகளுக்கும் ஹால்மார்க் கட்டாயம்

அனைத்து விதமான தங்க நகைகளும் இனி ‘ஹால்மார்க்’ முத்திரையிடப்பட்டே விற்பனை செய்யப்பட வேண்டும் எனும் விதிமுறை, மே 31-ல் இருந்து அமலுக்கு வந்தது. இந்திய தர நிர்ணய கழகத்தின் விதிமுறையின் கீழ், 6 வகை சுத்தமான தங்க நகைகளுக்கு, அதாவது…