Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ஸியோமி நிறுவனத்தின் புதிய ’ரெட்மி 10ஏ’ஸ்மார்ட்போன் அறிமுகம்

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

சீனாவைச் சேர்ந்த ஸியோமி நிறுவனம் தொடர்ந்து ஸ்மார்ட்போன் உற்பத்தியில் முன்னணி வகித்து வருகிறது.

இதன் புதிய தயாரிப்பான  ’ரெட்மி 10ஏ’ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

இதன் சிறப்பம்சங்கள்- 6.53 ஃபுல் எச்டி திரை, மீஹெலியோ ஜி 25 ஆக்டோ கோர் பிராசசர், ரேம் 3ஜிபி, 4ஜிபி  + மெமரி ஸ்டோரேஜ் 32 ஜிபி, 64 ஜிபி, ஆன்டுராய்ட் 11, 13 எம்பி முதன்மை கேமரா , 5 எம்பி செல்ஃபி கேமரா, 5000 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி.

இதன்  அறிமுக விலை 3ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.8,499 ஆகவும், 4ஜிபி ரேம்; 64 ஜிபி ஸ்டோரேஜ் ஸ்மார்ட்போன் ரூ.9,499 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல்-26 ஆம் தேதி முதல் விற்பனை துவங்க உள்ளது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.