Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

கார், தனிநபா், வீட்டு வசதி கடன் – வட்டி விகிதம் உயர்வு

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), பேங்க் ஆஃப் பரோடா (பிஓபி) ஆக்ஸிஸ் உள்ளிட்ட முக்கிய வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதங்களை 0.10 % வரை உயா்த்தியுள்ளன. நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ, மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு ‘எம்சிஎல்ஆா்’ –ஐ  …

கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கான டிப்ஸ்

இளம் வயதினர் வேலையில் சேர்ந்ததுமே, ‘கிரெடிட் கார்டு’ பெறுவதற்கான வாய்ப்புகளும் அதிக அளவில் உள்ளது. கிரெடிட் கார்டு மூலம் எளிதாக பணம் செலுத்தலாம் மற்றும் ‘கேஷ் பேக்’ உள்ளிட்ட சலுகைகளும் அவர்களை  ஈர்க்கும் வகையில் உள்ளது. என்றாலும்…

ருச்சி சோயாவை, பதஞ்சலி புட்ஸ் நிறுவனமாக மாற்ற முடிவு

திவால் நிலைக்கு ஆளான ருச்சி சோயா நிறுவனத்தை, கடந்த 2019ல், பாபா ராம்தேவ் தலைமையிலான ‘பதஞ்சலி ஆயுர்வேத்’ நிறுவனம் 4,350 கோடி ரூபாயில் கையகப்படுத்தியது. ருச்சி சோயா 4,300 கோடி ரூபாய் நிதியை திரட்டும் வகையில், தொடர் பங்கு வெளியீட்டுக்கு…

சென்னை ‘பாக்ஸ்கான்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள ஆப்பிள்

வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற ஐபோன் 13 ஸ்மார்ட்போனை, இந்தியாவில் தயாரிப்பதற்காக, சென்னை ‘பாக்ஸ்கான்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது ஆப்பிள். அழகிய வடிவமைப்புடன், பிரமிக்க வைக்கும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை…

 ‘எம்.ஜி., மோட்டார்ஸ் புதிய ஆலை அமைக்க திட்டம்

‘எம்.ஜி., மோட்டார் இந்தியா’ நிறுவனம், 4 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், இரண்டாவதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டு வருகிறது. இதற்காக குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளுடன் பேச்சு நடத்தி வருகிறது. தற்போது குஜராத்தில் ஒரு…

கேமிங் பயனர்களுக்காக தைவான் ஆசஸ் நிறுவன புதிய மடிக்கணினி அறிமுகம்

தைவானைச் சேர்ந்த ஆசஸ் நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான செஃபிரஸ் எம்16 (Zephyrus m16)  மடிக்கணினியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 16-இன்ச் திரை, ஜெனரேஷன் 12 இண்டெல் கோர் பிராசஸர், ஐ9-12900 எச் சிபியு, என்விடியா ஜிஃபோர்ஸ்…

சென்னை ஐ.டி.நிறுவனத்தின் சர்ப்ரைஸ் கிப்ட்

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டபிரபல மென்பொருள் நிறுவனம் 'கிஸ்ஃப்ளோ'. அதன் 10 ஆம் ஆண்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், நிறுவன ஊழியர்களான மூத்த தயாரிப்பு அலுவலர் தினேஷ் வரதராஜன்,…

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெறாதோர் ஊதிய உயர்வு நிறுத்தம் + பணிநீக்கம்

ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த…

வாட்ஸ்ஆப்பில் புதிய முயற்சி: மெட்டா நிறுவனம்

மெட்டா நிறுவனம் வாட்ஸ்ஆப் பயனாளர்களை தக்கவைத்துக்கொள்ள பல புதிய அம்சங்களை வாட்ஸ்ஆப்பில் அறிமுகம் செய்து வருகிறது. முன்பெல்லாம் 100 எம்பி வரையிலான வீடியோக்கள் மட்டுமே அனுப்ப முடியும் ஆனால் தற்போது 2 ஜி.பி. வரையிலான வீடியோக்களை அனுப்பும்…

வீடு கட்ட, வங்கிக் கடன் பெற திருச்சியில் 24,25,26, கட்டுமான பொருட்களுக்கான கண்காட்சி ..!

வீடு கட்ட, வங்கிக் கடன் பெற ஆலோசனை வேண்டுமா..? கட்டுமானத்துறை ஒவ்வொரு காலத்திலும் சவாலான துறையாக இருக்கிறது. அதேநேரம் அத்தியாவசியமான துறையாகவும் கட்டுமானத்துறை உள்ளது. வாழ்வதற்கு வீடு, இயங்குவதற்கு தொழிற்கூடம், கற்பதற்கு கல்வி நிலையம்…