Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பேட்டரி வாகனம் வாங்க ஆர்வம் காட்டும் இந்தியர்கள்..!

பெட்ரோல் டீசல் வாகன பயன்பாட்டை குறைக்கும் வகையில் வாகன உற்பத்தியாளர்களுக்கு பலவிதமாக உதவுவதோடு சார்ஜர் பங்க் அமைப்பதற்கும் மானியத்துடன் கூடிய கடனுதவியை வழங்கி வருகிறது மத்திய அரசு. அத்துடன் மின்வாகனங்கள் வாங்குவதற்கும் வாடிக்கையாளர்களுக்கு…

கால்நடைகளை பராமரிக்க இ-கோபாலா செயலி..!

பல்வேறு நகரங்களில் இருந்து திரும்பிய ஏராளமான தொழிலாளர்கள் தற்போது கால்நடை பராமரிப்பை நோக்கி நகர்ந்துள்ளதால் அவர்களுக்கு உதவும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசால் தொடங்கப்பட்ட செயலி தான் இ---கோபாலா. கால்நடை வளர்ப்பு தொடர்பான…

ரூ.1.177 கோடி லாபம்..!

2021-22 நிதியாண்டில் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்)  கனரா வங்கியின் மொத்த வருமானம் ரூ.21,210.06 கோடியாக இருந்தது. நிகர லாபம் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் ரூ.406.24 கோடியிலிருந்து ஏறத்தாழ மூன்று மடங்கு அதிகரித்து…

54,439 பேருக்கு பாராட்டு..!

ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை மிகச் சரியான நேரத்தில் ஜிஎஸ்டிஆர் படிவங்களைத் தாக்கல் செய்தவர்கள் 54,439 பேராகும். இவர்களில்  5,589 பேர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். சரியான நேரத்தில் படிவங்களை…

செல்போன் வாங்க வட்டியில்லா கடன்..!

ஆன்லைன் வகுப்புகளில் தான் 2021---22 கல்வியாண்டையும் கடக்க நேரிடும் என்ற சூழலில் செல்போன் வாங்குவதை எளிதாக்கும் வகையில் முத்தூட் ஃபின் கார்ப் நிறுவனம் வித்யா தன் தங்க கடன் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தங்க நகைக் கடன்…

திருச்சியில் இல்ல விசேஷங்களை சிறப்பாய் நடத்திட சிறந்த இடம்

திருச்சி, மதுரை சாலையில், மரக்கடை, ஸ்டார் திரையரங்கம் அருகில் உள்ளது ஏ.எம்.கே. விருந்து மண்டபம் (AMK BANQUET HALL).  பிறந்த நாள் விழா, பூப்பு நீராட்டு விழா, நிச்சயதார்த்தம், திருமண வரவேற்பு விழா, விருந்து நிகழ்வுகள் மற்றும் பிசினஸ் மீட்டிங்…

பார்ட்னர்ஷிப்பில் வீடு கட்டலாமா..?

கொரோனா தொற்றுக்கு பின்பு வீட்டுக் கடனுக்கான வட்டிவிகிதத்தை ரிசர்வ் வங்கி பெருமளவு குறைத்துள்ளது. வங்கிகளும் தனிநபர் மற்றும வாகனக் கடனைவிட வீட்டுக்கடன் வழங்குவதற்கு பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரு தனிநபர் வீட்டுக் கடன் வாங்கிட…

பாஸ்ட் புட் தயாரிக்க இலவச பயிற்சி..!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் சார்பில், ‘துரித உணவுகள் தயாரிப்பது’ பற்றிய பயிற்சியினை 10 நாட்களுக்கு இலவசமாக வழங்குகிறது. பயிற்சி பெற முதல் தகுதி அந்த நபர் கிராமப்புற வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள இளைஞராக…

தள்ளுவண்டியிலிருந்து ஒரு ஐஸ்கிரீம் சாம்ராஜ்யம் !

தொழில் ஆரம்பத்தில் நினைத்த வேகத்தில் வருமானம் வராது. செலவு நினைத்ததை விட வேகமாக வரும். அந்த நேரத்தில் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும். தொழில் ஆரம்பித்து வீடு வாங்க 30 ஆண்டுகள் பிடித்தது. தொழிலில் நேர்மையாக இருந்தது, தொழிலில்…

திருப்பித்தந்த பிஏசிஎல் பணம் : யாருக்கு லாபம்?

பி.ஏ.சி.எல். வாடிக்கையாளர்கள் ரீஃபண்ட் தொடர்பாக எழும் சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும் வகையில் ஓர் விரிவான விளக்கத்தை செபி அறிவிப்பாக வெளியிட்டது. அறிவிப்பை முழுமையாக படித்த வாடிக்கை யாளர்கள் தங்களது பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிட்டது,…