Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ஆன்லைனில் எளிதில் கிடைக்கும் இ-பான் அட்டை!

வங்கியில் கணக்கு தொடங்குவது, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பெறுவது, வருமான வரி செலுத்துவது உள்ளிட்ட பரிவர்த்தனைகளுக்கும் பான் அட்டை மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. பான் கார்டுடன் ஆதாரை இணைக்க பலமுறை மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.…

உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கும் கிசான் விகாஸ் பத்திரம்..!

நீங்கள் செய்யும் முதலீடு இரண்டு மடங்காக திருப்பித் தரப்படும் என தனியார் நிதி நிறுவனங்கள் கூறிய உடன் பலரும் லட்சம் லட்சமாக கொட்டி பிறகு அந்நிறுவனம் ஓடிப் போனதும், போச்சே.. போச்சே என புலம்பியபடி காவல்துறையில் புகார் அளிப்பார்கள். ஆனால் இதே…

ஆக.1 முதல் உயர்கிறது…. ஏடிஎம் பணபரிவர்த்தனை கட்டணம்

வங்கியில் பணம் டெபாசிட் செய்யவும், எடுக்கவும் கூட்டம் சேர்வதை தடுக்க கொண்டு வரப்பட்ட அறிய வாய்ப்பு தான் ஏடிஎம் மையங்கள். ஆரம்பத்தில் இது வங்கியின் வேலைப்பளுவை குறைப்பதாக அறியப்பட்டது. தொடக்கத்தில் பணம் எடுக்க என…

தமிழகத்தின் மொத்த கடன் தொகை

2,11,000 கோடி 2016ல் தமிழகத்தின் மொத்த கடன் தொகை 4,00,000 கோடி கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தின் ஆண்டு சராசரி கடன் சுமை 8,80,000 கோடி கொரோனா காலத்தில் ஒர் ஆண்டில் தமிழகத்தின் கடன் சுமையின் அளவு 4,85,000 கோடி…

‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு’

சென்ற 2011----&2016-ல் தமிழகத்தின் மொத்தக் கடன் ரூ.2.11 லட்சம் கோடியாக இருந்த நிலையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் மேலும் உயர்ந்து 2021ல் கடன் தொகை ரூ.4.85 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 4 லட்சம் கோடியாக இருந்த கடன்…

எடை குறைவான பிரிண்டர் –  கேனான் இந்தியா நிறுவனத்தின் புதிய அறிமுகம்

அலுவலக பயன்பாட்டிற்காக சிறிய அளவில் உருவாக்கப்பட் மாக்ஸிபை ஜிஎக்ஸ் 6070 மற்றும் மாக்ஸிபை ஜிஎக்ஸ் 7070   என இரண்டு புதிய பிரிண்டர்களை  கேனான் இந்தியாநிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதிக எடையில்லாமல் சுலபமாக கையாளும் வகையில்…

‘ஆட்டோ எக்ஸ்போ’- அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைப்பு

கொரோனா மூன்றாவது அலைக்கான வாய்ப்புகள் இருப்பதால், அடுத்த ஆண்டு பிப்ரவரியில், நாட்டின் மிகப்பெரிய வாகன கண்காட்சி நிகழ்ச்சியான, ‘ஆட்டோ எக்ஸ்போ’ கிரேட்டர் நொய்டாவில்  நடைபெறுவதாக இருந்த நிலையில்,  தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சியாம்…

உலகத்தரத்தில் திருச்சியில் மணமக்களுக்கு தயாராகும் ஆடைகள்

உலகத்தரத்தில் திருச்சியில் மணமக்களுக்கு தயாராகும் ஆடைகள் திருமணங்களில் மணப்பெண் தனக்கான வருங்கால கணவன் குறித்த தனது சிந்தனையை எப்படியெல்லாம் வார்த்தெடுக்கிறாரோ அதற்கு இணையானது, அவள் மணமேடையில் தன்னுடைய ஆடை, ஆபரணங்கள், தோற்றத்திற்கு தரும்…

திருச்சியில் இல்ல விசேஷங்களை சிறப்பாய் நடத்திட AMK BANQUET HALL

திருச்சியில் இல்ல விசேஷங்களை சிறப்பாய் நடத்திட AMK BANQUET HALL திருச்சி, மதுரை சாலையில், மரக்கடை, ஸ்டார் திரையரங்கம் அருகில் உள்ளது ஏ.எம்.கே. விருந்து மண்டபம் (AMK BANQUET HALL). பிறந்த நாள் விழா, பூப்பு நீராட்டு விழா, நிச்சயதார்த்தம்,…

கொரோனா இழப்பீடு அள்ளித்தந்த தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்

கொரோனா இரண்டாவது அலையால் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 10 லட்சத்திற்கும் அதிகமான கோரிக்கைகளை பெற்று சிகிச்சை செலவாக, 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை, காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கியுள்ளன என எச்.டி.எப்.சி., எர்கோ ஜெனரல்…