Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ரூ.10,000த்திற்கு மேல் பணம் எடுத்தால் ஓடிபி..!

ரூ.10,000த்திற்கு மேல் பணம் எடுத்தால் ஓடிபி..! வங்கிக் கணக்கிலிருந்து ஏடிஎம் வாயிலாக பணம் எடுப்பதில் உள்ள தில்லுமுல்லுகளை களைய முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடைமுறைகளை எஸ்பிஐ வங்கி பின்பற்றி வருகிறது. தற்போது புதிதாக அறிமுகப்…

ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து லாபம் பார்க்க முத்தான யோசனைகள்

ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து லாபம் பார்க்க முத்தான யோசனைகள் நீங்கள் வாங்க விரும்பும் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, ஆண்டு வருவாய், நிகர லாபம் ஆகியவற்றை ஆய்வு செய்யுங்கள். பங்குசந்தையில் அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்கள் ஒவ்வொரு…

உரிமை பங்கு வெளியிடும் எல்&டி பைனான்ஸ்

உரிமை பங்கு வெளியிடும் எல்&டி பைனான்ஸ் பொது பங்கு வெளியிட்ட நிறுவனங்கள் தங்களது மூலதனங்களை அதிகரிப்பதற்காக மேலும் பங்குகளை வெளியிட விரும்பினால், அந்நிறுவனம் அப்போதைய பங்குதாரர்களுக்கு, அவரவர்கள் பங்கு வைத்திருக்கும் விகிதாசாரப்படி,…

அதிகரித்த மியூச்சுவல் பண்ட் சொத்து மதிப்பு

அதிகரித்த மியூச்சுவல் பண்ட் சொத்து மதிப்பு கடந்த டிசம்பர் காலாண்டு கணக்கின்படி, பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தால் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் சொத்து மதிப்பு அதிகரித்தது. இதில் முதலிடத்தில் ரூ.4.56 லட்சம் கோடியுடன் எஸ்பிஐ…

பட்ஜெட்டில் அறிவிப்பு மத்திய அரசு, அரசுத்துறை நிறுவனங்களில் பங்குகளை விற்பனை செய்து ரூ. 1.75 லட்சம்…

பட்ஜெட்டில் அறிவிப்பு மத்திய அரசு, அரசுத்துறை நிறுவனங்களில் பங்குகளை விற்பனை செய்து ரூ. 1.75 லட்சம் கோடி திரட்ட திட்டம்! விற்பனை செய்யவுள்ள பங்குகளின் விவரம் : இந்தியா துறைமுக கழகம், ஐடிபிஐ வங்கி, கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா,…

ரூ.5 லட்சம் கடன் வேண்டுமா? மோசடி விளம்பரம் ஆசை காட்டியதால் மோசம் போன திருச்சி மக்கள்

ரூ.5 லட்சம் கடன் வேண்டுமா? மோசடி விளம்பரம் ஆசை காட்டியதால் மோசம் போன திருச்சி மக்கள் என்ன செய்தால் பணம் சம்பாதிக்கலாம். எளிதாக பணம் சம்பாதிப்பது எப்படி..? உழைக்காமல் பணம் சம்பாதிப்பது எப்படி..? குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாவது எப்படி..?…

ஆன்லைனில் கடன் வாங்கியவர்கள் எல்லாம் ஆண்டி..

ஆன்லைனில் கடன் வாங்கியவர்கள் எல்லாம் ஆண்டி.. உடனடி கடன், எந்தவித டாக்குமென்டும் தேவையில்லை. இருபத்துநான்கு மணி நேரத்தில் கடன் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என ஆசை வார்த்தை கூறி பேசுவார்கள். அல்லது அது போன்ற செயலிகள்…

கண்ணிமைக்கும் நேரத்தில் மூளைச்சலவை மோசடி..!

கண்ணிமைக்கும் நேரத்தில் மூளைச்சலவை மோசடி..! மருத்துவ உதவிக்கு அல்லது அவசர தேவைக்கு பணம் உதவி செய்யுமாறு அறிமுகம் அற்ற நபர்கள் உங்களை அணுகினால் அவர்கள் தேவையின் உண்மை தன்மையை உறுதி செய்து கொள்ளவும். உதவி செய்வதாக எண்ணி மோசடி நபர்களிடம் ஏமாற…

ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களுக்கு ஆன்லைனில் ஆப்பு..

ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களுக்கு ஆன்லைனில் ஆப்பு.. போலியான சலுகை அறிவிப்புகளை நம்பி போலியான செயலிகளில் மூலம் முன்பணம் அல்லது உங்களது வங்கி விவரங்களை கொடுத்து ஏமாற வேண்டாம். உதாரணமாக, “தங்களுடைய வங்கி கணக்கில் ரூ.4,25,000 வரவு…

செல்போன் டவர் அமைப்பதாக மோசடி..!

செல்போன் டவர் அமைப்பதாக மோசடி..! மொபைல் கோபுரம் அமைப்பதற்கு மத்திய அரசிடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவதற்காக முன்பணம் செலுத்துவதற்கு எந்த ஒரு மின்னஞ்சலோ அல்லது குறுஞ்செய்தியோ தங்களது தொலைபேசிக்கு அனுப்பப்பட்டால் அதை நம்பி ஏமாற…