Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

அறியவேண்டிய தகவல் IMEI நம்பர் என்பது…

அறியவேண்டிய தகவல் IMEI நம்பர் என்பது... IMEI நம்பர் என்பது ஒரு கைபேசி பயன்படுத்து வருகிறீர்கள் என்றால் அதில் இருக்கும் Deveice-க்கு  நம்பர் இருக்கும். அது போல் நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு மொபைல் போனுக்கும் ஒவ்வொரு IMEI நம்பர்…

முதலீடுக்கு உதவும் ‘அஸ்பா’

முதலீடுக்கு உதவும் ‘அஸ்பா’ “பங்குச் சந்தைகளில் புதிய பங்கு வெளியீடுகளுக்கு (ஐ.பி.ஓ) மட்டும் ‘அஸ்பா’ (Application Supported by Blocked Amount) முறை பயன்படுத்தப்படுகிறது. நாம் ஒரு புதிய பங்கின் ஐ.பி.ஓ-வில் பங்குகளுக்காக விண்ணப்பம்…

ஏலச் சீட்டு யாருக்கு சாதகம்?

ஏலச் சீட்டு யாருக்கு சாதகம்? பக்கத்து வீட்டுக்காரருடன் பழகாமல் வாழலாம். ஆனால் சிட்பண்ட்ஸ் நிறுவனத்துடன் தொடர்பின்றி நடுத்தர மக்கள் வாழ்வது சாத்திய மில்லை. அத்தகையதொரு முக்கிய பங்களிப்பை பெற்றுவிட்டது சிட்பண் ட்ஸ் என்று சொல்லும் ஏலச்சீட்டு…

பெரிய காரியங்களில் இறங்க… மூன்று சூழ்நிலைகள்..

பெரிய காரியங்களில் இறங்க... மூன்று சூழ்நிலைகள்.. எப்போதெல்லாம் மனிதர்கள் பெரிய அளவிலான காரியங்களில் குதிக்கிறார்கள் என்று கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால், அவை பின்வரும் மூன்று சூழ்நிலைகளாகவே இருக்கும். 1. வேறு வழியே இல்லை என்னும்…

எஸ்ஐபி & ஆர்டி முறை

எஸ்ஐபி & ஆர்டி முறை சேமிப்பில் எது சிறந்தது? அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் கடன் ஃபண்டுகளில் சிஸ்ட மேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்கிற எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வரலாம். இந்த ஃபண்டுகளில் மூன்று…

நடுத்தர மக்கள் ஜிஎஸ்டியிலிருந்து விடுபட… மறுபடியும்… மஞ்சப்பையை தூக்குங்க…

நடுத்தர மக்கள் ஜிஎஸ்டியிலிருந்து விடுபட... மறுபடியும்... மஞ்சப்பையை தூக்குங்க... இது பழைய ஸ்டைல்தான்.. வெளியில் செல்லும்போது குடிதண்ணீர் பாட்டிலில் எடுத்து செல்லவும்.  பயணத்தின் போது புளி சாதம், லெமன் சாதம், வசதி…

பகுதி நேரமாக சொந்த தொழில்

பகுதி நேரமாக சொந்த தொழில் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை, பணியில் இருக்கும் சிலருக்கு எழக்கூடும். ஆனாலும் பணியை விட்டுவிட்டு சொந்தத் தொழில் செய்ய பலர் தயாராக இருப்பதில்லை. சிலர் சம்பளத்துக்கு பணிபுரிந்து கொண்டே பகுதி நேரமாக…

இனி டோல்கேட் பற்றி கவலை வேண்டாம்…

இனி டோல்கேட் பற்றி கவலை வேண்டாம்... கூகுள் நிறுவனத்தின் மிகவும் பயனுள்ள கண்டுபிடிப்புகளுள் ஒன்று கூகுள் மேப். கையில் இது இருந்தால் போது தெரியாத ஊருக்கு கூட சுலபமாக சென்றுவிட்டு வரலாம். அந்த அளவுக்கு பயனர்கள் பயன்படுத்த எளிமையாகவும்,…

அரசு எப்படி சம்பாதிக்கிறது?

அரசு எப்படி சம்பாதிக்கிறது? அரசுக்கு வரி வருமானம் மற்றும் வரி அல்லாத வருமானம் மூலம் வருவாய் கிடைக்கிறது. அரசு விதிக்கும் வரிகள் நேரடி வரி, மறைமுக வரி என இரண்டு வகைப்படும். வருமான வரி, உண்மையான சொத்து வரி, தனிநபர் சொத்து வரி உள்ளிட்டவை…

வாழ்க்கையில் வெற்றி பெற்ற டிஜிபி கூறிய அட்வைஸ்

வாழ்க்கையில் வெற்றி பெற்ற டிஜிபி கூறிய அட்வைஸ் மாணவர்கள் தங்களுடைய  16 வயதிலேயே எதிர்காலத்தை குறித்து திட்டமிட வேண்டும். இன்றைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு  (ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்) அவசியமாக இருக்கிறது.  நீங்கள் அந்த துறையை…