Browsing Category
வணிகம்
ஷேர் மார்க்கெட் புரோக்கர்கள் மூலமாகத் தான் வணிகம் செய்யணுமா..
ஷேர் மார்க்கெட் புரோக்கர்கள் மூலமாகத் தான் வணிகம் செய்யணுமா..
பங்கு சந்தையில் பங்கு வாங்குவதற்கும், அதனை விற்பனை செய்வதற்கும் உதவி செய்பவர் புரோக்கர். இதற்கு கட்டணம் உண்டு. இது புரோக்கருக்கு புரோக்கர் மாறுபடும். இது புரோக்கிங்…
அதிக ரசாயன உர பயன்பாட்டால் இந்திய தேயிலை ஏற்றுமதி பாதிப்பு
அதிக ரசாயன உர பயன்பாட்டால் இந்திய தேயிலை ஏற்றுமதி பாதிப்படைந்துள்ளது. இதுகுறித்து இந்திய தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கூறியது,
பெரும்பாலான வாடிக்கையாளர்கள், வழக்கத்திற்கு மாறாக, அதிக ரசாயனம் கொண்ட தேயிலையை…
‘போர்டு இந்தியா’- ‘டாடா மோட்டார்ஸ்’-புரிந்துணர்வு ஒப்பந்தம்
‘போர்டு இந்தியா’- ‘டாடா மோட்டார்ஸ்’-புரிந்துணர்வு ஒப்பந்தம்
குஜராத் மாநிலம் சானந்த்தில் உள்ள ‘போர்டு இந்தியா’ நிறுவன தொழிற்சாலையை, ‘டாடா மோட்டார்ஸ்’ கையகப்படுத்துவதற்காக, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘டாடா பாசஞ்சர்ஸ்…
‘மாருதி சுசூகி இந்தியா’, ‘இந்தியன் வங்கி’ கூட்டு
வாடிக்கையாளர்களுக்கு எளிதாக வாகன கடன் வசதி கிடைப்பதற்காக, ‘மாருதி சுசூகி இந்தியா’ நிறுவனம், ‘இந்தியன் வங்கி’ உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள 5,700 இந்தியன் வங்கி கிளைகளில், வாகன கடன் வசதியை வாடிக்கையாளர்கள்…
சேலம் ராசிபுரத்தில் ரூ.65 லட்சம் பருத்தி வர்த்தகம்
சேலம் மாவட்டம், ஆத்துார், புதுப்பேட்டை வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 25 ஏப்ரல் பருத்தி ஏலம் நடந்தது. இதில், ஆத்துார், கெங்கவல்லி, தலைவாசல், வீரகனுார், தம்மம்பட்டி, பெரம்பலுார், அரியலுார், சின்னசேலம், கள்ளக்குறிச்சி ஆகிய…
இந்தியாவில் அந்நிய நிதி நிறுவன முதலீடு (எஃப்பிஐ)
கடந்த மார்ச் மாதம் வரையிலான ஆறு மாதங்களில் பங்குகளிலிருந்து அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்பிஐ) ரூ.1.48 லட்சம் கோடியை திரும்பப் பெற்றுள்ளனா். அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயா்த்தும் என்ற எதிர்பார்பே இதற்கு காரணம்.…
பாமாயில் ஏற்றுமதிக்கான தடையை நீக்கிய இந்தோனேஷியா
கடந்த வாரம் சுத்திகரிக்கப்பட்ட, சுத்திகரிக்கப்படாத என அனைத்து வகையான பாமாயில் ஏற்றுமதியையும் தடை செய்யப்போவதாக இந்தோனேசியா அறிவித்ததால், இந்தியாவில் பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை உயரும் அச்சம் ஏற்பட்டது. ஏனெனில், இந்தியா அதிக…
திருச்சியில் ஆப்பிள் மில்லட் சிறுதானிய உணவகத்தின் 9 வது ஆண்டு தொடக்க விழா
திருச்சியில் ஆப்பிள் மில்லட் சிறுதானிய உணவகத்தின் 9 வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது..
திருச்சியில் சிறுதானிய உணவுகளுக்கு என தமிழகத்தின் முதல் முழுநேர சிறுதானிய உணவகமாக தொடங்கப்பட்டது ஆப்பிள் மில்லட் சிறுதானிய உணவகம். இதன் 9வது ஆண்டு…
அந்த விஷய’த்திற்கும் ஒரு ‘ஸ்டார்ட் அப்’
“அந்த விஷயத்திற்கும்”
ஒரு ‘ஸ்டார்ட் அப்’
மும்பையைச் சேர்ந்த, புதிய தம்பதி, ‘மைமியூஸ்’ எனும் புதிய “ஸ்டார்ட் அப்” நிறுவனத்தை தாம்பத்ய விஷயங்களுக்கு உதவுவதற்காகவே, துவங்கி உள்ளனர்.
இந்நிறுவனம், தாம்பத்ய உறவுக்கு உதவும் வகையிலான வாசனை…
டொயோடாவின் புதிய அறிமுகம் “கூல் நியூ கிளான்சா கார்”
டொயோடா என்ஜினியர்களால் பிரத்தியேகமாக மேம்பட்ட தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட புதிய கூல் நியூ கிளான்சா கார் அறிமுக நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது..
வாடிக்கையாளர்களுக்கான வசதியை உறுதிசெய்யும் வகையில் ஹெட்-அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா…