Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Tag

#திருச்சி

” வருகிற 24 , 25 ம் தேதிகளில் ஆயுள் காப்பீட்டிற்கான சிறப்பு முகாம் “

" வருகிற 24 , 25 ம் தேதிகளில் ஆயுள் காப்பீட்டிற்கான சிறப்பு முகாம் " திருச்சி மத்திய அஞ்சல் மண்டலம் வணிக வளர்ச்சி உதவி இயக்குநர் ஜோசபின் சில்வியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு : கடந்த ஆகஸ்ட் முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை அஞ்சலக ஆயுள்…

திருச்சி மக்களுக்கு 10,000 கோடி கடன் தர தயார்…மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு..!

திருச்சி மக்களுக்கு 10,000 கோடி கடன் தர தயார்... மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு..! திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 2021--22ஆம் ஆண்டிற்கான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் மாவட்ட அனைத்து வங்கி ஒருங்கிணைப்பு குழு சார்பில்…

திருச்சி பாலக்கரை பூந்தோட்டத்தில் 3 நாட்கள் இலவச மருத்துவ முகாம்..!

திருச்சி பாலக்கரை பூந்தோட்டத்தில் 3 நாட்கள் இலவச மருத்துவ முகாம்..! திருச்சி மாநகராட்சியில் காஜாபேட்டை, கீழபுதூர், சங்கிலியாண்டபுரம் உள்ளிட்ட பகுதிகள் நடுத்தர மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்கள் பெருமளவு வசிக்கும் இடமாகும்.…

சாதனை புரிந்த திருச்சி கோட்ட ரயில்வே..!

சாதனை புரிந்த திருச்சி கோட்ட ரயில்வே..! திருச்சி ரயில்வே கோட்டம் நடப்பு நிதியாண்டில் 8,430 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இதன் மூலம் ரூ.453.49 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதில் 0.378 மெட்ரிக் டன் சிமெண்ட் 1,725 டன் உணவு தானிய…

திருச்சியின் சிறந்த பொறியாளர் விருது

திருச்சியின் சிறந்த பொறியாளர் விருது திருச்சி மாவட்டத்தில் சிறந்த பொறியாளருக்கான விருதினை திருச்சி, பெல் நிறுவன வளாகத்தில் செயல்பட்டு வரும் இந்திய பொறியியல் கழகம் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. அதன்படி இந்தாண்டு சிறந்த பொறியாளருக்கான…

திருச்சி என்.ஐ.டி.யில் முதுநிலை ஆங்கில பட்டப்படிப்பு..! விண்ணப்பிக்க ஏப்.30 கடைசி தேதி..!

திருச்சி என்.ஐ.டி.யில் முதுநிலை ஆங்கில பட்டப்படிப்பு..! விண்ணப்பிக்க ஏப்.30 கடைசி தேதி..! மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட தேசிய கல்விக் கொள்கை 2020ன்படி கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கிடையே வேறுபாடுகளை…

சுற்றுச்சூழலை பாதிக்காத தரமான ஏசி தரும் திருச்சி எம்பயர் எலக்ட்ரானிக்ஸ்…

சுற்றுச்சூழலை பாதிக்காத தரமான ஏசி தரும் திருச்சி எம்பயர் எலக்ட்ரானிக்ஸ்... “என்னப்பா வெயிலு இது”,.... என்னா வெயிலு”..... “இன்னக்கி அநியாய வெயிலு”.....” வெயில் தாங்க முடியல”.....” “அக்னி நட்சத்திரம் தொடங்குறதுக்கு முன்னாடியே இவ்வளவு…

வெளிநாட்டில் வேலை! திருச்சியில் பயிற்சி மையம்

வெளிநாட்டில் வேலை! திருச்சியில் பயிற்சி மையம் வெளிநாடு வேலை என்றாலே ஏஜென்ட், மார்க்கெட்டிங் அதிலும் கொஞ்சம் சிரிப்பு, நிறைய பொய் என்ற சொல்லாடல் உண்டு. சொன்ன வேலை ஒன்று. கொடுக்கும் வேலை ஒன்று, அதிக சம்பளம் என கூறிவிட்டு, குறைவான சம்பளம்…

திருச்சியில் வியக்க வைக்கும் வெட்டிங் பாரடைஸ்

திருச்சியில் வியக்க வைக்கும் வெட்டிங் பாரடைஸ் ஒரு திருமண விழா சிறப்பாக நடைபெற, திருமண அழைப்பிதழ் தொடங்கி தேனிலவு வைபவம் வரை அனைத்து தருணங்களையும் ஒரே இடத்தில் சிறப்பாக வடிவமைத்து தரும் ஒரு நிறுவனமாக விளங்குகிறது திருச்சி, சாஸ்திரி சாலையில்…

தன்னம்பிக்கை தருவதே அழகுக்கலை… ZAZSLE நிறுவனர் ஆர்.மேகநாதன்

தன்னம்பிக்கை தருவதே அழகுக்கலை... ZAZSLE நிறுவனர் ஆர்.மேகநாதன் காலையில், வீட்டைவிட்டு வெளியில் கிளம்பும் முன் தலையில் எண்ணை தடவி, முகத்திற்கு பவுடர் பூசினாலே உங்கள் முகம் பொலிவுடன் இருப்பதாக நீங்கள் உணர்ந்தீர்கள் என்றால் நீங்கள் இன்னும்…