Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

தொழில்முனைவோருக்கு இதெல்லாம் இருக்கணுங்க…

தொழில்முனைவோருக்கு இதெல்லாம் இருக்கணுங்க… தன்னார்வத்துடன் ஏதேனும் ஒரு தொழிலை தொடங்கி அதை திறம்பட நிர்வகிப்பவரே தொழில்முனைவோர் ஆவார். இவர்கள் யாரிடமும் கைகட்டி சேவகம் செய்ய தேவையில்லை. தொழிலை நடத்துவதில் உள்ள கஷ்டங்கள் வருங்காலத்தில்…

பெரிய முதலீடெல்லாம் இல்லைங்க… 2 மணி நேரத்தில ஆயிரக்கணக்குல சம்பாதிக்கலாம்!

இந்த காலத்தை பொறுத்தவரை பெரும்பாலும் யாரும் வீட்டில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது இல்லை. அதற்கு பதிலாக பெரும்பாலும் கடையில்தான் பொருட்களை வாங்கி சாப்பிடுகின்றோம். அந்த வகையில் இன்று அதிக ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடிய முளைகட்டிய பாசிப்பயறு…

2030ல் மனித உயிர் காப்பானாக வரப்போகுது ”நானோரோபோ”

கூகுள் நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானி ரே குருஸ்வேல் (75). கம்ப்யூட்டர் இன்ஜினியரான இவர் இதுவரை 147 முன் கணிப்புகளை கூறியுள்ளார். இவற்றில் 86 சதவீதம் சரியாக உள்ளது. 2000ம் ஆண்டுக்குள் செஸ் போட்டியில் மனிதர்களை கம்ப்யூட்டர் வெல்லும் என இவர்…

நீங்கள் அமைப்புச்சாரா தொழிலாளர்களா? குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகை பெறலாம்

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் வாரியத்தில் மொத்தம் 1லட்சத்து 17 ஆயிரத்து 491 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அமைப்புச்சாரா தொழிலாளர் குழந்தைகளின்…

சிறுசேமிப்பு வச்சிருங்கீகளா? இப்போ வட்டி கூடிச்சிருங்க…

சிறுசேமிப்பு வச்சிருங்கீகளா? இப்போ வட்டி கூடிச்சிருங்க… 10 சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்துக்குரிய வட்டி 8 சதவீதத்திலிருந்து 8.2 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.…

வங்கிகளுக்கு இந்த மாதம் 15 நாள் லீவு!

வங்கிகளுக்கு இந்த மாதம் 15 நாள் லீவு! ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு காரணமாக விடுமுறை அளிக்கப்படும். ஏப்.15ம் தேதி விஷு/போஹாக் பிஹு/ஹிமாச்சல் தினம்/வங்காள புத்தாண்டு தினம், ஏப்.18ல் ஷப்-ல்-கதர், ஏப்.21…

சுத்தம் சோறு போடும், சுகாதாரம் சாம்பார் ஊத்தும்… உணவக மேலாண்மை தொடர் – 1

நாம் வேலை செய்து சம்பாதித்து சாப்பிடுவோம், ஆனால் சாப்பாடு போட்டே சம்பாதிக்கும் தொழில் உணவுத் தொழில், இந்த தொழிலின் முதல் மூலதனம் சுத்தம்தான். நான் விடுதி மேலாண்மை மற்றும் உணவாக்கத் தொழில் நுட்பக்கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் எனக்கு…

சிறு வணிகங்கள் தொடங்க விரும்புவோருக்கான யோசனைகள்!

சிறு வணிகங்கள் தொடங்க விரும்புவோருக்கான யோசனைகள்! உங்களுக்கு ஏதேனும் சிறிய வணிகம் சார்ந்த தொழில் தொடங்க வேண்டும் என்றால் அத்தகைய திட்டமிடுதலை எவ்வாறு, எங்கு செய்ய வேண்டும் என்ற புரிதலுடன் கடின உழைப்பை செலுத்தினால் வெற்றி அடைவது நிச்சயம்.…

 சமோசா விற்பனையில் மாசம் ரு.12 லட்சம் அள்ளும் தம்பதி!

 சமோசா விற்பனையில் மாசம் ரு.12 லட்சம் அள்ளும் தம்பதி! பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட தம்பதிதான் சிக்ஹார் வீர்சிங் - நிதி சிங். இவர்கள் இருவரும் ஹரியானாவில் பிடெக்., பயாலஜி படித்தபோது நண்பர்களாக பழகினர். நாளடைவில் அது காதலாக மாறி திருமண…

“காம்போ” கலாச்சாரத்தில் ஹோட்டல்களின் புதிய விற்பனை யுக்தி

"காம்போ" கலாச்சாரத்தில்  ஹோட்டல்களின் புதிய விற்பனை யுக்தி இப்போது சென்னை ஓட்டல்களில் "காம் போ" கலாச்சாரம் பரவி வருகிறது. நாலு எடுத்தால் ஒரே விலைங்கிற பிளாட்பார கடை விற்பனை யுத்தியைதான் "காம்போ" என பெயர் சூட்டி "மினி டிபன்"…