Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Tag

ntrichynews

புத்துயிர் பெற்ற அம்பாசிடர் கார்

புத்துயிர் பெற்ற அம்பாசிடர் கார் அம்பாசிடர் கார், 1960-1990 வரை, ஒரு ‘ஸ்டேட்டஸ் சிம்பலாக’ கருதப்பட்டது. குடியரசு தலைவர், பிரதமர் துவங்கி, பலரும் இந்த காரை தான் பயன்படுத்தி வந்தனர்.அதன்பின் புதிய பிராண்டு கார்கள் வரவால், இதன் தயாரிப்பு…

அரசு டெண்டரை பெற்ற ‘டாடா’

வாகனங்களின் விலையை, 40 %  அளவுக்கு குறைத்ததால், 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 5,450 மின்சார பேருந்துகளுக்கான அரசு டெண்டரை ‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், பெற்றுள்ளது.

‘கூகுள்’ பாதுகாப்பில்  தீவிரம்

உலகின் மிகப் பெரிய இன்டர்நெட் நிறுவனமான ‘கூகுள்’பாதுகாப்பில் தீவிரம் காட்டி வருகிறது. செயலிகளை உருவாக்குபவர்களிடம், என்ன காரணத்துக்காக பயனர்களின் தரவுகளை சேகரிக்கிறார்கள் என்ற தகவலை கேட்டுள்ளது. இதற்குரிய பதிலை, ஜூலை 20ம் தேதிக்குள்…

“ரெயின்போ சில்ரன்ஸ் மெடிகேரின்“ புதிய பங்குகள் வெளியீடு

‘ரெயின்போ சில்ரன்ஸ் மெடிகேர்’ - குழந்தைகளுக்கான மருத்துவமனைகளை நடத்தி வரும் இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 27-ஏப்ரல் துவங்கி, 29 -ஏப்ரலுடன்  முடிவடைகிறது. இதன் வாயிலாக இந்நிறுவனம் கிட்டத்தட்ட 2,000 கோடி ரூபாய் திரட்டஉள்ளது. பங்கு…

உலகின் 5வது பணக்காரராகிறார் கவுதம் அதானி

உலகளவில் எலான் மஸ்க், ஜெப் பெசோஸ், பெர்னார்டு அர்னால்ட், பில் கேட்ஸ் ஆகியோருக்கு அடுத்த இடத்தை, அதானி பிடித்துள்ளார். அதாவது பங்குச் சந்தை பிதாமகன் வாரன் பபெட்டை பின்னுக்குத் தள்ளி, உலகளவில், 5வது மிகப் பெரிய பணக்காரராக ஆகியுள்ளார்.…

ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் மேலும் அதிகரிப்பு

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக, உலகளவில் எரிபொருள் விலை அதிகரிக்கும் . அதனால், பணவீக்கமும் உயரும். இதனை கருத்தில் கொண்டு“ராய்ட்டர்ஸ்” நடத்திய ஆய்வில், 46 பொருளாதார அறிஞர்களில் மூவர் தவிர மற்றவர்கள், ஜூனில் ரிசர்வ் வங்கி வட்டியை…

‘ஷா பாலிமர்ஸ்’ நிறுவனம்,  புதிய பங்குகள் வெளியீடு

உதய்பூரை சேர்ந்த , ‘ஷா பாலிமர்ஸ்’ நிறுவனம்,  புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரிபங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது. இந்நிறுவனம், அதிக அடர்த்தி கொண்ட, ‘பாலிபுரொபைலீன் மற்றும் பாலிஎத்திலீன்’ பைகள் மற்றும்…

ரிசர்வ் வங்கி -‘கிரெடிட் கார்டு’ – புதிய விதிமுறைகள்

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ‘கிரெடிட் கார்டு’ வினியோகத்திற்கான புதிய விதிமுறைகள் நுகர்வோர் கோரிக்கை வைக்காமல் கார்டு வழங்கக்கூடாது, கார்டு பயன்பாட்டிற்குரிய கட்டணம் மற்றும் வட்டி விகிதங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும் . வட்டி…

“ஸொமாட்டோ” – 100 % ‘பிளாஸ்டிக் நியூட்ரல் டெலிவரி

'ஆன்லைன்' உணவு வினியோக நிறுவனமான 'ஸொமாட்டோ'  வரும்  ஏப்ரல் மாதம்  முதல், 100 சதவீத 'பிளாஸ்டிக் நியூட்ரல் டெலிவரி' முறையை நடைமுறைப்படுத்த உள்ளது. அதாவது, வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும் பேக்கேஜிங்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும்…