Browsing Category
தெரியுமா?
லண்டன் நத்திங் நிறுவனத்தின் வயர்லஸ் இயர்பட்ஸ்
லண்டனைச் சேர்ந்த நத்திங் நிறுவனம் தனது முதல் தயாரிப்பான வயர்லஸ் இயர்பட்ஸை ஜூலை 27-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.
ஒன்-பிளஸ் நிறுவன துணை நிறுவனரான கார்ல் பெய், நத்திங் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.
இது குறித்து அந்நிறுவனத்தின்…
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய சேட்டக் ஸ்கூட்டா்கள்,
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய சேட்டக் ஸ்கூட்டா்கள், (மின்சாரத்தில் இயங்கக் கூடிய) வரும் செப்டம்பா் மாதத்தில் வாடிக்கையாளா்களுக்குக் கிடைக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஸ்கூட்டா்களுக்கான முன்பதிவு 2020-ஆம் ஆண்டின்…
இந்தியாவில் வேலைக்கு செல்பவர்களில் பாதிப்பேர் கடனாளிகள்
இந்தியாவில் வேலை பார்க்கின்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், ஏதேனும் ஒரு வகையில் கடன் வாங்கி இருக்கின்றனர் என சி.ஐ.சி தெரிவித்துள்ளது.
நாட்டில் வேலை பார்ப்பவர்கள் மொத்தம், 40.07 கோடி பேர் . இதில், சில்லரை கடன் சந்தையில் 20 கோடி பேர்…
நிதி, நற்பெயர் மற்றும் கவர்ச்சிகரமான சம்பளம்‘-கூகுள் இந்தியா’ முதலிடம்
‘ராண்ட்ஸ்டாட் எம்ப்ளாயர் பிராண்ட் ரிசர்ச் 2021’ ஆய்வறிக்கையின்படி, ‘கூகுள் இந்தியா’ பலமான நிதி, வலுவான நற்பெயர் மற்றும் கவர்ச்சிகரமான சம்பளம் உள்ளிட்டவற்றில் அதிக மதிப்பெண் பெற்று, முதலிடத்தை பிடித்து உள்ளது. இதற்கு அடுத்த இடங்களில்,…
லெனோவாவின் புதிய அறிமுகம் யோகா டேப் 13 டேப்லட் கணினி
சீனாவைச் சேர்ந்த லெனோவா புதிய அம்சங்களுடன் யோகா டேப் 13 என்ற டேப்லட் கணினியை அறிமுகம் செய்ய உள்ளது..
இதன் திரை மடிக்கணினிகளுக்கு கூடுதல்திரையாகவும், தனித்து பயன்படுத்தும்போது 180 டிகிரி கோணத்தில் திரையை திருப்பும் வகையிலும்,…
மைக்ரோசாஃப்டில் பிழையை சுட்டிக்காட்டிய இளம்பெண்ணுக்கு பரிசு
தில்லியைச் சேர்ந்த அதிதீ சிங் என்ற 20 வயது இளம் பெண் இணைய பாதுகாப்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு மேப் மை இந்தியா நிறுவனத்தில் இணையப் பிழைகளைக் கண்டறிந்த அவருக்கு அந்நிறுவனம் பணியாணை வழங்கியது.
தற்போது அவர் மைக்ரோசாஃப்…
கார்களில் ‘ஏர்பேக்’ வசதி கட்டாயம்
ஓட்டுனர் இருக்கைக்கு மட்டுமே, ‘ஏர்பேக்’ கட்டாயமாக இருந்த நிலையில், முன்னால் இருக்கும் மற்றொருஇருக்கைக்கும் ஏர்பேக் அமைக்க வேண்டும் என்று சாலை போக்குவரத்து அமைச்சகம் கட்டாயமாக்கி உள்ளது.
புதிய மாடல் வாகனங்களுக்கு, ஏப்ரல் 1ம்…
தொடர்ந்து வணிக செயல்பாடுகள் அதிகரிப்பு
இந்தியாவில் தொடர்ந்து ஐந்தாவது வாரமாக, வணிக செயல்பாடுகள் அதிகரித்து வருவதாகவும்,கடந்த ஆண்டுக்கு முன்பிருந்த நிலையோடு ஒப்பிடுகையில், வணிக செயல்பாட்டு குறியீடு, 13 % புள்ளிகள் மட்டுமே குறைந்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலைக்கு பின், நாட்டின்…
2025-ல் டாடா மோட்டார்ஸின் புதிய மின்வாகனங்கள்
டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், 2025ம் ஆண்டுக்குள், 10 புதிய மின் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக, ‘டாடா சன்ஸ்’ நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுக்க சார்ஜிங் சேவை வசதிகளை ஏற்படுத்துவதிலும், இந்தியா…
குடும்பத்தின் வங்கி டிபாசிட் விகிதம் குறைவு-ஆர்பிஐ
கடந்த நிதியாண்டின், மூன்றாவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், குடும்பங்களின் நிதி சேமிப்பு, 8.2% மதிப்பிடப்பட்டுள்ளது .
கொரோனா முதல் அலையின்போது 8.2 % குறைந்தது. இது, இரண்டாவது காலாண்டில், 10.4 % மாக இருந்தது. மேலும்,…