Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Category

அறிமுகம்

மின்சாரத்தில் இயங்கும் சொகுசுக்கார் – இந்தியாவில் ஜெர்மன் நிறுவனம் அறிமுகம்

இந்தியாவில் மின்சாரத்தில் இயங்கும் சொகுசுக்கார் - ஜெர்மன் நிறுவனம் அறிமுகம் ஜொ்மனி சொகுசுக் கார் தயாரிப்பாளரான பிஎம்டபுள்யூ, முற்றிலும் மின்சாரத்தில் இயங்கக் கூடிய ஐ4 ரகக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மின்சார ஐ4 ரகக்…

திருச்சி ரயில்வே ஜங்ஷனில் ஆதார் சேவை மையம்…

திருச்சி ரயில்வே ஜங்ஷனில் ஆதார் சேவை மையம்... திருச்சி ரயில் நிலையத்தில் உள்ள அஞ்சல் பிரிப்பகத்தில் இரவு நேர அஞ்சல் சேவைகள் சிறப்பாக விடிய விடிய நடைபெற்று வருகிறது. இச்சேவை பொதுமக்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக  உள்ளது. இந்நிலையில், தற்போது…

புத்துயிர் பெற்ற அம்பாசிடர் கார்

புத்துயிர் பெற்ற அம்பாசிடர் கார் அம்பாசிடர் கார், 1960-1990 வரை, ஒரு ‘ஸ்டேட்டஸ் சிம்பலாக’ கருதப்பட்டது. குடியரசு தலைவர், பிரதமர் துவங்கி, பலரும் இந்த காரை தான் பயன்படுத்தி வந்தனர்.அதன்பின் புதிய பிராண்டு கார்கள் வரவால், இதன் தயாரிப்பு…

ஸியோமி நிறுவனத்தின் புதிய ’ரெட்மி 10ஏ’ஸ்மார்ட்போன் அறிமுகம்

சீனாவைச் சேர்ந்த ஸியோமி நிறுவனம் தொடர்ந்து ஸ்மார்ட்போன் உற்பத்தியில் முன்னணி வகித்து வருகிறது. இதன் புதிய தயாரிப்பான  ’ரெட்மி 10ஏ’ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள்- 6.53 ஃபுல் எச்டி திரை, மீஹெலியோ…

புதிய தொழில்நுட்பத்தில் எா்டிகா கார் அறிமுகம்

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம், ஹைபிரிட் தொழில்நுட்பம் மற்றும் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட தானியங்கி ,சிஎன்ஜி-யில் இயக்கப்படும் மாடல் இவற்றுடன் மேம்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பத்தில் புதிய மாடல் எா்டிகா, காரை சந்தையில் அறிமுகப்படுத்தியது.…

சென்னை ‘பாக்ஸ்கான்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள ஆப்பிள்

வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற ஐபோன் 13 ஸ்மார்ட்போனை, இந்தியாவில் தயாரிப்பதற்காக, சென்னை ‘பாக்ஸ்கான்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது ஆப்பிள். அழகிய வடிவமைப்புடன், பிரமிக்க வைக்கும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை…

கேமிங் பயனர்களுக்காக தைவான் ஆசஸ் நிறுவன புதிய மடிக்கணினி அறிமுகம்

தைவானைச் சேர்ந்த ஆசஸ் நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான செஃபிரஸ் எம்16 (Zephyrus m16)  மடிக்கணினியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 16-இன்ச் திரை, ஜெனரேஷன் 12 இண்டெல் கோர் பிராசஸர், ஐ9-12900 எச் சிபியு, என்விடியா ஜிஃபோர்ஸ்…

வாட்ஸ்ஆப்பில் புதிய முயற்சி: மெட்டா நிறுவனம்

மெட்டா நிறுவனம் வாட்ஸ்ஆப் பயனாளர்களை தக்கவைத்துக்கொள்ள பல புதிய அம்சங்களை வாட்ஸ்ஆப்பில் அறிமுகம் செய்து வருகிறது. முன்பெல்லாம் 100 எம்பி வரையிலான வீடியோக்கள் மட்டுமே அனுப்ப முடியும் ஆனால் தற்போது 2 ஜி.பி. வரையிலான வீடியோக்களை அனுப்பும்…

மனித உருவிலான “டெஸ்லா போட்”

‘டெஸ்லா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், மனித உருவிலான ‘டெஸ்லா போட்’என்ற ‘ரோபோ’வைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்த ரோபோ, உடல் அமைப்பில் மனிதர்களை போல இருப்பினும், தலைக்கு பதிலாக ஸ்கிரீன் இருக்கும்.  …